கிளை கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

47

கொத்தட்டை, அரிகேரி,எறப்பாவூர்,சேவூர்,ஆதமங்கலம்,தொளார்,ஆகிய கிராமங்களில் தொகுதி தலைவர் சு.கதிரவன் மற்றும் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகூடலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்