உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்துரையாடல் நிகழ்வு

69

உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக பரிந்துரை யில் உள்ள ஒன்றிய மற்றும் பேருராட்சி பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் அண்ணன் ஆ. மனோஜ் குமார் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார் நிகழ்வு சிறப்பாகநடைபெற்றது

முந்தைய செய்திகோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் விழா
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி சாலை செப்பனிடும் பணி