ஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்வு

78

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு மோர் மற்றும் தர்ப்பூசணி வழங்கி நாம் தமிழர் கட்சி சார்பாக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் அமைத்து குளிர்பானம் வழங்குதல்