தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு

204

திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம்  பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – குடிநீர் பந்தல் அமைத்தல்
அடுத்த செய்திதாராபுரம் தொகுதி – கொடியேற்று நிகழ்வு