இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

31
05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு சாஸ்திரி நகரில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின் பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் தினை மாவு வழங்கப்பட்டது.
முந்தைய செய்திவீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு – திருவல்லிக்கேணி தொகுதி
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா