மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

22

மதுராந்தகம்  தொகுதி சார்பாக 05.02.2023 தொகுதிக்குட்பட்ட புக்கத்துறை – சமத்துவபுரத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. நிகழ்வின் முடிவில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.