மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

88

மதுராந்தகம் தொகுதி  சார்பாக 05.02.2023 வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடபாதி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு