போளூர் சட்டமன்ற தொகுதி தைப்பூச வேல் வழிபாடு நிகழ்வு

79

போளூர் தொகுதியில் 05-02-2023 அன்று புதுஅப்பேடு ஊராட்சியில் உள்ள நமது முப்பாட்டன் திருபாலமுருகன் திருக்கோயிலில் ஊர் பொதுமக்களுடன் இணைந்து பால் குடம் எடுத்து வேல் வழிபாடு செய்து நம் முப்பாட்டனை வழிபடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கோரிக்கை மனு அளித்தல்
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு.