திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – அலுவலக திறப்பு விழா

121

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் 8-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் ஊராட்சி அலுவலகம் தமிழ்த்தாய் குடில் திறக்கப்பட்டது.

முந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி – பொங்கல் விழா
அடுத்த செய்திஇராயபுரம் தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு