மேட்டூர் சட்டமன்ற தொகுதி மழைநீர் சீரமைப்பு பணி

21

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தங்கமாபுரிபட்டினம் பகுதியில் மக்களுக்கு இடையூறாக தேங்கியுள்ள மழைநீரை சரிசெய்ய வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. நகராட்சி பணியாளர்கள் உடனடியாக நீர் செல்வதற்கு தேவையான பணிகளை செய்து அப்பகுதியை விரைவாக சீரமைப்பு செய்துவிட்டார்கள்.

இப்பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி மரம் நடு விழா
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி பூலித்தேவர் வீரவணக்க நிகழ்வு