இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் விழா

18
14.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக சுந்தரம் பிள்ளை நகரில் தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.