இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

73
08.01.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பொங்கல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக இறுதிகட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.