59
நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் தொகுதி சார்பாக சனவரி 7ஆம் மற்றும் 8ஆம் தேதிகளில் நடைப்பெற்ற மட்டைப்பந்து போட்டியில் மொத்தம் 16அணிகள் கலந்துக்கொண்டன இதில் அணைத்து சுற்றுக்களையும் கடந்து கிரிக்கட் பைட்டர்ஸ் அணி & சஃபின் பிரண்ட்ஸ் அணி என்ற அணிகள் இறுதி சுற்றில் மோதியது
வென்ற அணிகளுக்கு இராவணன் பொருளாளர்
அன்புதென்னரசு தொழிற்சங்க மாநில செயலாளர்
சைதை தியாகராஜன்
தென் சென்னை மண்டல செயலாளர்
சிறிதர்
மத்திய சென்னை
மண்டல செயலாளர் புகழேந்தி
தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்

மைக்கேல்

தென் சென்னை கிழக்கு
மாவட்ட செயலாளர்
மத்தியதென் சென்னை மாவட்ட
செயலாளர் கடல்மறவன்
பொருளாளர் விநாயகமூர்த்தி
 ஆகியோர் கலந்துக்கொண்டு
சுசு – இறுதி ஆட்டத்தின் சிறந்த வீரர்
மனோஜ்- தொடரின் சிறந்த வீரர்
சஃபின் அணி இரண்டாம் பரிசுக்கான பணம் 20000/-,கோப்பை & பதக்கங்களையும்
கிரிக்கட் பைட்டர்ஸ் அணி –
முதல் பரிசாக 11கிராம் தங்க நாணயம், கோப்பை & பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தனர்.