மண்ணச்சநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் பொங்கல் நிகழ்வு

66

மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக 16.01.2023 (திங்கள்கிழமை) அன்று பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 10 உறவுகள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர் மற்றும் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.

முந்தைய செய்திவால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு