செஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

30

செஞ்சி தெற்கு ஒன்றியம் காமகரம் ஊராட்சியில் வெற்றிகரமாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது.! நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.!

முந்தைய செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் பொங்கல் நிகழ்வு
அடுத்த செய்திலெப்பைக்குடிக்காடு பொங்கல் விளையாட்டு போட்டிகள்