பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

0

ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எலந்தலபபட்டி ஊராட்சியில் ஐயா.கக்கன் அவர்களின் 41- ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது,நினைவாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்