விளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

112

25-12-2022| சிவகங்கை சீமை மகாராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு வீரவணக்கம் நிகழ்வு விளவங்கோடு ஊராட்சி சார்பில் திருத்துவபுரம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்ற தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு