விளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

6

25-12-2022| சிவகங்கை சீமை மகாராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு வீரவணக்கம் நிகழ்வு விளவங்கோடு ஊராட்சி சார்பில் திருத்துவபுரம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.