விளவங்கோடு தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

38

நேர்மையின் மனித உருவமான பெருந்தமிழர் நமது பாட்டன் ஐயா கக்கன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி இடைக்கோடு பேரூராட்சி சார்பாக புத்தன்சந்தை சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.