வால்பாறை தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

33

வால்பாறை தொகுதி சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் மற்றும் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னெடுப்பில் கோட்டூர், ஆழியார், ஒடையகுளம், காளியாபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு