மருங்காபுரி வடக்கு ஒன்றியம் சமத்துவ பொங்கல் விழா

13

மருங்காபுரி வடக்கு ஒன்றிய பகுதியில் கோவில்பட்டி அருகே உள்ள யானைக்கல் சித்தர் ஆண்டிமுருகன் கோவிலில் சமத்துவ தை பொங்கல் வைத்து தமிழ் முறையில் வழிபாடு செய்து தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது