மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

79

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு திசம்பர் 4 ம் நாள் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு குருதிக்கொடை பாசறை மாநில செயலாளர் அரிமா நாதன் அவர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்வின் முடிவில் 39 அலகுகள் கொடையாக வழங்கப்பட்டது.