போடி சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

158

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நவ.25 நாள் போடி சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைப்பெற்றது. அதில் மாவட்ட,தொகுதி பொறுபாளர்கள் தலைமையில் 133 அலகுகள் குருதிக்கொடை அளித்தார்கள்.