பெரம்பலூர் தொகுதி நேர்மைமிகு ஐயா கக்கன் மலர் வணக்க நிகழ்வு

50

பெரம்பலூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு மற்றும் ஐயா கக்கன் அவர்களின் 41- ஆம் ஆண்டு நினைவு நாளினை போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

முந்தைய செய்திதிருமயம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்