பெரம்பலூர் தொகுதி ஐயா. நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

48

பெரம்பலூர் தொகுதி -ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட இரூர் கிளையில் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9- ஆண்டு நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

முந்தைய செய்திபூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி நொச்சியம் கொடியேற்ற நிகழ்வு