பெரம்பலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

138

நேற்று 20-12-2020 ஞாயிறு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக அம்மாபாளையம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் துண்டறிக்கை விநியோகம் போன்ற நிகழ்வுகள் தொகுதி, ஒன்றிய மற்றும் கிராம கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திசிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை பயணம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்