தலைமை அறிவிப்பு: இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

95

க.எண்: 202012491

நாள்: 21.12.2020

தலைமை அறிவிப்பு: இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  கா.சலீம்                          – 00227083961

துணைத் தலைவர்      –  வே.மோகன்                   – 00313276746

துணைத் தலைவர்      –  க.இரஜிப்புதின்                     – 00316050281

செயலாளர்           –  இரா.இராசா                   – 00316646077

இணைச் செயலாளர்    –  க.சாம்குமார்                   – 13500238370

துணைச் செயலாளர்    –  க.ஜெயசெல்வம்                 – 00186969972

பொருளாளர்          –  க.கார்த்திக்                    – 00877410652

செய்தித் தொடர்பாளர்  –  தே.சரத்குமார்                  – 17425347931

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு