பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

73

சனவரி 15, நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக பாரிவாக்கம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவரும் புரட்சி வாழ்த்துக்கள்‌‌…

முந்தைய செய்திபூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா