புதுச்சேரி மாநிலம் – வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வர் நினைவேந்தல்

138

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வர் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் சட்டமன்ற தொகுதி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது இந்நிகழ்வில் அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வினை வில்லியனூர் தொகுதி செயலாளர் கே. மதியழகன் அய்யா வீராசாமி ஒருங்கிணைத்தார்கள் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இரமேசு இளங்கோ  கெளரி திருமுருகன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திகுடிவாரி கணக்கெடுப்பின் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு சீமான் பாராட்டு