செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

48

செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோரணம் கிளை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 40 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திகும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழர்திருநாள் பொங்கல் விழா