செங்கம் தொகுதி கொடிகம்பம் நடும் விழா

25

செங்கம் தொகுதி மலமஞ்சனூர் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சங்கர் தலைமையில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழமுது அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர்
தொ.எண்:6381906863