சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

79
சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 26 தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அன்றைய தினம் பிறந்த 10 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் புலிக்கொடி ஏற்றி பழனியம்மாள் திருமண மண்டபத்

தில் உள்ளரங்கு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத்தலைவர் கி.காசிராமன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பி.காளியம்மாள் மற்றும் அ.கவிதா, மயிலாடுதுறை பாராளுமன்ற செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.