சீர்காழி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப் பணிகள்

18

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகால் என்ற பகுதி மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிப்படைந்தது செய்தி அறிந்து மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்களின் தலைமையில் சீர்காழி தொகுதி செயலாளர் ஜவகர் இணைச் செயலாளர் காரல் மார்க்ஸ் அவர்களின் முன்னிலையில் அக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை பொருள்களும் கிராமத்துக்கு உணவும் வழங்கினார்