கும்பகோணம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

85

கும்பகோணம் தொகுதி மத்திய ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆ.காளிமுத்து அவர்கள் தலைமையில் உள்ளூர் பகுதியில் நடைப்பெற்றது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.