உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

94

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர் பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடக்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள் முன்னெடுத்து, சகோதரர் திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.