உதகை சட்டமன்ற தொகுதி – கட்சியில் இணையும் விழா

44

18.12.2022 அன்று நீலமலை மாவட்டம், உதகை சட்டமன்ற தொகுதி, கேத்தி பகுதியில் அதிமுக, தேமுதிக, மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் என 20 பேர் நீலமலை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தங்களை நாம் தமிழர் கட்சியில் இனைத்து கொண்டனர்.