இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

50

*பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி* நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் *சீமான்* தலைமையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் *2000 இஸ்லாமிய* சொந்தங்கள் *நாம் தமிழர் கட்சியில்* இணையும் நிகழ்வு சம்பந்தமாக நேற்று இரவு இராணிப்பேட்டை தொகுதி தலைமை அலுவலகத்தில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் *திரு. ந.சல்மான்*
மற்றும் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் *திரு. ஹரி* அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.