எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கதைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாதவர் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு!
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் https://x.com/SeemanOfficial/status/1602098407086198784/video/1
▶ Play Video on X ↗

