தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டு, தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா #ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
@rajinikanth


