உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
210
கள்ளக்குறிச்சி மாவட்டம் (கிழக்கு)
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு அகவைநாளை முன்னிட்டு 26.11.2022 அன்று உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியினர் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டு 25 அலகு குருதி கொடுக்கப்பட்டது.