பென்னாகரம்- பாலக்கோடு தொகுதி- பெரிய தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

76

இயற்கை வேளாண் பேரறிஞர்!

நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 30.12.2022 வெள்ளிக்கிழமையன்று

தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் பாலக்கோடு  நான்கு இடத்தில் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் நாட்டு விதைகளும், மரக்கன்றையும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் அளித்தோம். இந்நிகழ்வை பாப்பாரப்பட்டி பேரூராட்சி மற்றும் பென்னாகரம், பாலக்கோடு தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுத்தனர்

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலம் – கோரிக்கை மனு
அடுத்த செய்திமயிலம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா