திருவள்ளூர் தொகுதி தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள் மற்றும் குருதிக்கொடை முகாம்

83

நாள் : 20.11.2022
இடம் : ஏ ஜே எஸ் திருமண மண்டபம், கனகமாசத்திரம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு 20.11.2021 அன்று 11-ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 28 உறவுகள் தங்கள் குருதியினை கொடையாக அளித்தனர். குருதி கோடை அளித்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளர் பெ.பசுபதி மற்றும் திருவள்ளூர் தொகுதி, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

ரா.ராபின்சன்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 73392 32263