நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.