தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

88

தாராபுரம் ஒன்றியம், கொளத்துபாளையம் பேரூராட்சி அண்ணா நகரில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68 வது அகவை தினத்தை முன்னிட்டு   நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கொடியேற்று விழா  26-11-22 காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.

முந்தைய செய்திசீர்காழி தொகுதி – நிவாரணப்பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா