தாராபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்குருதிக்கொடைப் பாசறைதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி, -குருதிகொடை பாசறை டிசம்பர் 2, 2022 162 தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது அகவைதினத்தை முன்னிட்டு (27-11-2022) ஞாயிறன்று நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதி, குருதிகொடை பாசறை சார்பாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.