தலைவர் பிறந்த நாள் விழா – பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதி

88

26.11.2022 அன்று தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் உள்ள CMS சிறுவர் இல்லத்திற்கு (Home) நிவாரணப் பொருட்கள் நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் ( பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதி ) சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்வில் மேற்கு மாவட்ட தலைவர், மேற்கு மாவட்ட செயலாளர், மேற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி பாசறை செயலாளர் ,  தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மற்றும் பல நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர்.

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகம்