தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ் வழங்கினார்கள். நிகழ்வின் முடிவில் 24 அலகுகள் கொடையாக வழங்கப்பட்டது.