சீர்காழியில் பகுதியில் கனமழை காரணமாக எடமணல் என்ற பகுதி மிகவும் பாதிப்படைந்தது இப்பகுதிக்கு நிவாரண உதவி செய்ய மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான வினோதினி அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது . இதில் மாநில மகளீர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்கள் உள்ளிட்ட சீர்காழி தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்