தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை காலை 9:0 மணிக்கு கொளத்தூர் தொகுதியில்
மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்குதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மொத்தம் 55 உறவுகள் குருதிக்கொடை அளித்தார்கள், நன்கொடையாளர்களுக்கு அரசின் நற்சான்றிதழ், நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடை பாசறையின் சான்றிதழ், பதக்கம் மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.