கொளத்தூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்

32

06-12-2022 செவ்வாய் கிழமை காலை 8:30 மணியளவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவ சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
திரு முருகன் – பகுதி தலைவர்
திரு திருவள்ளுவன் – பகுதி துணை தலைவர்
திரு விஜயன் – பகுதி துணை தலைவர்
திரு கணேசன் – பகுதி செயலாளர்
திரு ராமு – இணை செயலாளர்
திரு யுவராஜ் கென்னடி -பகுதி பொருளாளர்
திரு மா. முத்துமாரியப்பன் – பகுதி செய்தி தொடர்பாளர்
முனீஸ்வரன் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு